முன் பின் தெரியாத உனக்கு நான் ஓர் ஆசான்
இப்படித்தான் தொடங்கிற்று நம் உறவு - நான்
படிப்பித்த பாடங்கள் உன்னில் பதிந்ததோ தெரியாது - ஆனால்
பாட நடுவில் நீ எழுதிய கவிதைகள் என்னில் நன்றாகவே பதிந்தது
உன் டயரியையும் கொடுத்து அதையும் படி என்றாய்
இன்னொருவர் டயரியை படிப்பதா? மனம் படபடத்தது
பரவாயில்லை படி என்றாய் - படித்தேன். பரவசமானேன்
துடித்த என் கையை அடக்க வேறு வழி தெரியவில்லை எனக்கு
இதோ ஒரே நாளில் மூன்றாவது படைப்பு - எல்லாமே
உன்னாலே உன்னாலே...!!!
வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeletemudiyalada samy yema rooom potu yosipiya?
ReplyDelete