Friday, November 26, 2010

கல்லறைக்கு கல்லறை...!

அமெரிக்க இராணுவத்தின் கல்லறை

ஆப்கான் தலிபான்களின் கல்லறை

ஈராக்கிய இராணுவத்தின் கல்லறை

ஈனப் பிறவிகள் சிங்களவரின் கல்லறை

எல்லாமே உயிருடன்தான் இருக்கின்றன

எம் வீர மறவர்களின் கல்லறைக்குத்தான்

கல்லறை கட்ட இடம் தேவைப்படுகிறது.

1 comment:

  1. எம் மறவர்களுக்கு
    எம் இதயத்தில் கட்டி
    வைத்திருக்கின்றோம்!!!

    ReplyDelete