தெருவோரத்தில் கைக்குழந்தையுடன் சோகமாய்
கடந்த மாதம் அதே ஆமிக்காரனால் கருவுற்றவள் - இன்று
துள்ளிக் குதிக்கிறாள் வயிற்றில் 3 வது குழந்தையுடன் சந்தோசமாய்
கெடுக்கப்பட்டவள் - அப்பாவித் தமிழ்ப் பெண்
துள்ளிக்குதிப்பவள் - அந்த ஆமிக்காரனின் மனைவி.
------------------------------------------------------------------------------------------------
மகிந்தவின் புதிய சிந்தனை : இராணுவ வீரரின் 3 வது பிள்ளைக்கு ஒரு லட்சம் சன்மானம்.
கெடுக்கப்பட்டவள் என்பதை விட குதறப்பட்டவள் என்பது பொருத்தமாக இருக்கும்
ReplyDelete