Sunday, February 13, 2011

காதலர் தினம் இன்று மட்டும்தானா?

காலைக் கதிரவன் கண்விழிக்க
கடிகார அலாரம் கூப்பாடு போட
பஞ்சனையிலிருந்து எழுந்து பார்த்தேன்
பதினான்கு SMSகள் வந்திருந்தன

வலன்டையின் டேயாம் இன்று
விதம் விதமாய் வாழ்த்துக்கள் - ஆனால்
காதலனிடமிருந்து வரவில்லையே...
காதலர் தினம் இன்று மட்டும்தானா?

Heart Lock

2 comments:

  1. அழகான!
    அற்புதமான
    சொல் ஆட்சி!!!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அழகான
    அற்புதமான
    சொல் சிற்பம்!!

    வளர்பிறையே!!
    வாழ்த்துகிறேன்!!!

    ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா

    ReplyDelete