Sahar Online
Saturday, February 26, 2011
ஆண்களின் வேகம்
சைக்கிளில் செல்லும் ஆண்களின் வேகம்,
முன்னால் ஒரு பெண் சென்றுகொண்டிருந்தால்,
தானாக அதிகரிக்கும்.
அவளைக் கடந்த பின்னர்,
தானாக குறைந்துவிடும்.
முன்னால் இன்னொருத்தி சென்றால்,
மீண்டும் தானாக அதிகரிக்கும்.
Sunday, February 13, 2011
காதலர் தினம் இன்று மட்டும்தானா?
காலைக் கதிரவன் கண்விழிக்க
கடிகார அலாரம் கூப்பாடு போட
பஞ்சனையிலிருந்து எழுந்து பார்த்தேன்
பதினான்கு SMSகள் வந்திருந்தன
வலன்டையின் டேயாம் இன்று
விதம் விதமாய் வாழ்த்துக்கள் - ஆனால்
காதலனிடமிருந்து வரவில்லையே...
காதலர் தினம் இன்று மட்டும்தானா?
Heart Lock
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)